இணையத்தில் மெர்சல் வெளியிடுவோம்: தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!!

மெர்சல் படத்தை முதல் நாளிலேயே ஹைகுவாலிட்டியுடன் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்து வருகின்றனர். முன்பு யார் எங்கிருந்து இணையத்தில் புதிய படத்தை வெளியிடுகின்றனர் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது தமிழ் ராக்கர்ஸ் தமிழ் திரைக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான விஷாலின் துப்பறிவாளன் படத்தை இணையத்தில் வெளியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. வெளியான நேரத்தில் இருந்து இதுவரை 90 லட்சம் பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

6.89 லட்சம் லைக்ஸ்கள் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, மெர்சல் படத்தை இணையத்தில் ஹை குவாலிட்டியுடன் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சவாலை சமாளிக்க ‘மெர்சல்’ குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் எப்படி எதிர்கொள்ள இருக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018