அனுஷ்கா சர்மாவை விட கோலி பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ள கரினா கபூர்

கரினா கபூரின் 37வது பிறந்த நாளான நேற்று பேட்டியளித்த போது கோலி பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்திய அணியின் தன்னிகரில்லா வீரராக கேப்டன் விராட் கோலி திகழ்கிறார். இவர் குறித்து கரினா கபூர் தனது பிறந்த நாள் சிறப்பு பேட்டியில் புகழ்ந்துரைத்துள்ளார்.

அதில், “எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரார் என்றால் அது கோலி தான். விராட் கோலியின் ஆட்டம் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. உலகின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்றுபார்க்கும் வீரராக கோலி உள்ளார்.

அதே போல சச்சினுடன் ஒப்பிடுவது தொடர் கதையாக உள்ளது. சச்சினின் சாதனையுடன் ஒப்பிடுவதை விட, அவரைப்போல இந்திய அணி வெற்றிக்கு போராடுகிறார் என பாராட்டுங்கள்.

கோலி அண்மையில் 30வது சதத்தை அடித்து சதங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பெருமையான விஷயம். எனக்கு மட்டுமல்ல, நடிகர்கள் பலரின் மனதை கவர்ந்தவர் கோலி.” என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017