எனது ராசியான நடிகர் விஜய் சேதுபதி: ரம்யா நம்பீசன்!

எனது ராசியான நடிகர் விஜய் சேதுபதி என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.

நடிகை ரம்யா நம்பீசன் தமிழில் வளர்ந்து வரும் நடிகை. இவர் தமிழில் ‘சேதுபதி’ படத்தை அடுத்து ‘சத்யா’, ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘குருஷேத்ரா’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழில் எப்படியாவது மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ‘மறுபடியும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று கேட்டதற்கு “அவருடன் தொடர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன்.

‘பீட்சா’ படத்துக்கு முன் நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அந்தப் படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்றேன். அதற்குப் பிறகு பல படங்களில் நடித்தாலும், ‘சேதுபதி’ படம் தான் மறுபடியும் எனக்கு ஹிட் கொடுத்தது. எனவே, எனக்கு ராசியான நடிகர் விஜய் சேதுபதி தான்” எனத் தெரிவித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017