புதிய கொள்கையை கடைபிடிக்கும் இலியானா

தமிழில் ‘கேடி’, ‘நண்பன்’ படங்களில் நடித்த இலியானா, தற்போது புதிய கொள்கையை கடைபிடிக்க இருக்கிறார்.‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா.

இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியான தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தனது திரை உலக அனுபவம் பற்றி கூறிய அவர், “நடிக்க வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 20-க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டேன். இதில் ஒரு சில படங்களே மனநிறைவை தந்தன. முன்பு குழந்தை தனமாக எல்லா கதைகளிலும் நடித்தேன்.

இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பெயர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிப்பேன்” என்று தனது புதிய கொள்கையை தெரிவித்து இருக்கிறார்.ற்போது இலியான ‘ரெய்டு’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாக உள்ளது.


வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017