தலைவி நயன்தாராவை புகழ்ந்துதள்ளிய பிரபல நடிகை !! எதுக்கு தெரியுமா?

நடிகை நயன்தாராவுக்கு தனது பராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் இப்போது ‘மார்க்கெட்’டில் இருக்கும் கதாநாயகிகளில் நயன்தாராவை ஜோதிகாவுக்கு அதிகமாக பிடிக்குமாம். அதனால் அவரை ஜோதிகா பாரட்டியுள்ளார். 

“நயன்தாரா நல்ல கதையம்சம் உள்ள படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

சந்திரமுகி படத்தில் நயன்தாரா அறிமுக நடிகையாக நடித்திருந்தார். அந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தாலும் , ஜோதிகாவிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.ஜோதிகா முன்னனி நடிகை என்பதால் தன்னை அதிகமாக கண்டுகொள்ளவில்லை என்று பேட்டிகளில் நயன்தாரா கூறியிருக்கிறார்.

ஆனால் தற்போது காரணமே இல்லாமல் நயன்தாராவை ஜோதிகா ஏன் பாராட்ட வேண்டும் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை .

Ninaivil

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018