பிக் பாஸில் பலூன் காத்தாக புஷ் என்று போன அஞ்சலி...

பிக்பாஸ் 93&94ம் நாள் நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியின் வருகை, புதிய மொக்கை டாஸ்குகள் என கழிந்தது.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பிக் பாஸ் 93வது நள் நிகழ்ச்சியில் ஓவியா புகழ் பாடவும், பலூன் படத்தின் மூலம் தன் புகழை தேடவும் நடிகை அஞ்சலி வருகை தந்திருந்தர்.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்குகளை வழங்கியதோடு, அஞ்சலி சொன்ன ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

அப்போது ஓவியா பிரபலமானது தெரியும், ஆனால் அவர் பேசியதெல்லாம் பிரபலமாகி பாட்டாக வெளி வந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது என பேசிக் கொண்டனர்.

மொக்க டாஸ்க் :

கடைசி வாரம் என்பதால் போட்டி மிக கடுமையாக இருக்கும் என கூறப்பட்டது. இருப்பினும் நேற்றையை டாஸ்க் ஆரம்ப நிலை போட்டி போல இருந்தது. மொத்தம் உள்ள 5 போட்டியாளர்கள், இரண்டு, இரண்டு பேராக பிரிந்து, ஒருவரின் தலையில் கட்டப்பட்டுள்ள கூடையில் பந்து பிச் செய்து அதில் விழ வைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதில் சினேகன், ஆரவ் அணி வெற்றி பெற்றது.

பின்னர் பேப்பர் கோப்பைகள் கவுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்ணை மூடிக்கொண்டு கடக்க வேண்டும் என மொக்கை டாஸ்க் வழங்கப்பட்டது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018