காஞ்சனா 3 ல் கமிட்டான ஓவியா; உறுதிப்படுத்திய புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகா்கள் மனதில் இடம் பிடித்த ஓவியா ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளா்ா. இதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

களவானி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான ஓவியா கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாா். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஒழுக்கமான வாழ்க்கை முறை மூலம் பெருமளவு ரசிகா்கள் மத்தியில் அன்புக்குாியவராக இடம் பெற்றாா்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னா் ஓவியா அந்த படத்தில் நடிக்கவுள்ளாா், இந்த படத்தில் நடிக்க உள்ளாா் என பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும் அவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா நடிக்க இருக்கிறாராம். தற்போது ஓவியா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017