இந்தியாவில் இசைச் சுற்றுலா! ஏ.ஆர்.ரஹ்மான் திட்டம்

இசை உலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற இசைப்புயல் இசையமைப்பாளர் ரோஜா படத்தில் முதல் முறையாக இசையமைத்தார். அப்படத்திற்கு இசை அமைத்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த ரஹ்மான் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ’என்க்கோர்’ என்ற இசை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். முதல் கட்டமாக, வரும் 26ஆம் தேதி ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். பின்னர், டிசம்பர் 3ஆம் தேதி அகமதாபாத்திலும், டிசம்பர் 17ஆம் தேதி மும்பையிலும், டிசம்பர் 23ஆம் தேதி டெல்லியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கும். இதில், அவருடன் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜனவரியில் இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018