சிவாஜியை பார்க்க வர முடியல: விவேக் வருத்தம்

நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா அரங்குக்கு உள்ளே செல்ல முடியாததால் நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா நேற்று சென்னை அடையாறில் நடந்தது. மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார். விழாவில் கமல், ரஜினி, பிரபு உள்ளிட்ட திரையுலகத்தினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், மணிமண்டப திறப்பு விழாவில் கூட்டமும் பெரும் நெரிசலும் இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் நடிகர் திலகம் எப்போதும் நம் இதயத்தில் என காமெடி நடிகர் விவேக் கூறியுள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதிய பதிவில் அவர் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018