விஜய் முதலமைச்சராக வேண்டும்: நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நடிகர்கள் முதலமைச்சர் கனவில் மிதப்பது கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து யாரும் இதுவரை அரசியலில் வெற்றி பெறவில்லை.சிவாஜி முதல் விஜயகாந்த் வரை பல நடிகர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், விஜய் உள்பட ஒருசில நடிகர்கள் முதலமைச்சர் கனவில் உள்ளனர். ஒருசிலர் நேரடியாகவும், ஒருசிலர் மறைமுகமாகவும் இதை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் கொடுக்கும் வேலையை பொறுப்பாக செய்பவர் என்றும், நல்ல எண்ணம் கொண்டவர் என்றும், அவர் முதலமைச்சராக வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நடிகர் சூர்யா, திரைப்பட விழா ஒன்றில் கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017