பீப் சாங் சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு - அனிருத்!

சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்திற்குப் பிறகு 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கனும்', 'சக்க போடு போடு ராஜா', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார்.

'சர்வர் சுந்தரம்' ரிலீஸாக இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள 'ஓடி ஓடி உழைக்கனும்', 'சக்க போடு போடு ராஜா' பட வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன.

இதில் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.சிம்பு - அனிருத் ஆகிய இருவரும் பீப் சாங் சர்ச்சைக்குப்பிறகு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு.

சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது. சிம்புவின் ரசிகர்களும், அனிருத் ரசிகர்களும் இந்தப் பாடலைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018