சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு அடுத்து சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் சக்கபோடு போடு ராஜா படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

வி.டி.வி.கணேஷ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று இந்தமானத் 5ஆம் திகதியில் வெளியாக இருக்கிறது.

கலக்கு மச்சான் என துவங்கும் அந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018