150 விருந்தினர், ரூ.10 கோடி செலவு: சமந்தா திருமண தகவல்கள்

பல இளைஞர்களின் கனவுக்கன்னியான நடிகை சமந்தாவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் ஆகவுள்ளது. வரும் 6ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி இந்து,கிறிஸ்துவ முறைப்படி சமந்தா-நாகாசைதன்யா திருமணம் வெகுசிறப்பாக ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது

இந்த திருமணத்திற்கு தெலுங்கு, தமிழ் திரையுலகினர்கள் உள்பட மொத்தம் 150 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் கவனிப்புக்கு மட்டும் பல லட்சங்கள் செலவு செய்யப்படுகிறதாம் 

மொத்தத்தில் சமந்தாவின் திருமண பட்ஜெட் ரூ.10 கோடி என்றும் இதில் பெரும்பான்மையான தொகை சமந்தாவின் பணம் என்றும் கூறப்படுகிறது. 

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா நடிப்பை தொடரவுள்ளதாகவும் இதற்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017