விவேக்கை ஓரங்கட்டிய சூரி

விவேக் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில், அவர் நடித்த காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார்.ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான படம் ‘சாமி’. விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 31 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது.

14 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் ஹரி. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமையும் இந்தப் படத்தில், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

முதல் பாகத்தில் காமெடியனாக விவேக் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் சூரி கமிட்டாகியிருக்கிறார். விக்ரமுடன் இப்போதுதான் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து முடித்தார் சூரி. அவருடைய நடிப்பைக் கண்டு வியந்த விக்ரம்தான், இந்தப் படத்துக்கு அவரை பரிந்துரை செய்திருக்கிறார்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018