பாரீஸில் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் வெளியாகவுள்ள ‘மெர்சல்’!

விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பாரீஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் என்ற மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகவுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகிவருகின்றனர்.

‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. தற்போது பாரீஸில் உள்ள ‘கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் இந்த படம்வெளியாகவுள்ளது பெருமைக்குரிய விஷயம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது என்பதால் தான் அது. ஒரே நேரத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய ‘கிராண்ட் ரெக்ஸ்’திரையரங்கில் அக்டோபர் 18ம் தேதி ‘மெர்சல்’ வெளியாகவுள்ளது. இதற்குமுன் இந்த திரையரங்கில் ரஜினியின் ‘கபாலி, ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ ஆகியஇரண்டு படங்கள் மட்டுமே இங்கு திரையிடப்பட்டது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018