'அப்பா' கமல் மனதில் ஒரு இடம், ஸ்பெஷல் பரிசு: துள்ளிக் குதிக்கும் சுஜா வருணி

கமல் ஹாஸன் அளித்த சிறப்பு அன்பளிப்பால் நடிகை சுஜா வருணி மகிழ்ச்சியில் உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருப்பினும் உலக நாயகன் கமல் ஹாஸனின் அன்பை பெற்றுள்ளார். தனக்கு அதுவே போதும் என்று பெருமையாக தெரிவித்துள்ளார் சுஜா.

கமல் ஹாஸன் சுஜா வருணிக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துள்ளார். கமல் தனக்கு பரிசளித்த புத்தகங்களை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஜா வருணி.

வரம் பெற்றவள் நீ சுஜா

சூப்பர்ப் சுஜா, மாற்றமே வாழ்க்கையின் சின்னம். நீங்க ரொம்ப தைரியமான பொண்ணு அதுக்கு தலை வணங்குகிறேன் ஆனால் ஆட்டியூட் சரியில்லை மாற்றமுடியாத நபர்.

இனி நீங்கள் @ikamalhaasan சாரின் வீட்டு பிள்ளை, அப்பா இல்லை என்று நினைக்க வேண்டாம். தலைவர் வந்தே உங்கள் கல்யாணத்தை நடத்தி வைப்பார்


 

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017