விருந்து கொடுத்த ரஜினிகாந்துக்கு இந்தி நடிகை பாராட்டு

தற்போது தயாராகி வரும் காலா என்ற படத்தில் இந்தி நடிகையான ஹுயூமா குரோஷி ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கிறார்.

தற்போது தயாராகி வரும் காலா என்ற படத்தில் இந்தி நடிகையான ஹுயூமா குரோஷி ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் பல மாதங்கள் நடந்தது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில் காலா படத்தில் ஜோடியாக நடித்த ஹுயூமா குரோஷிக்கு படப்பிடிப்பு அரங்கில் ரஜினிகாந்த் விருந்து கொடுத்தார். வீட்டில் விசேஷமாக இந்த உணவு வகைகள் செய்துகொண்டு வந்து பரிமாறப்பட்டன. இந்த உணவு வகைகளை ஹுயூமா குரோஷி படம்பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

“ரஜினிகாந்த் ருசியான விருந்து கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதற்காக அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018