டிசெம்பர் மாதம் பிரபாஸ் – அனுஷ்கா நிச்சயதார்த்தம்

எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடிகர் பிரபாஸுக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தம் நடத்தவுள்ளனர்.

”பாகுபலி”, ”பாகுபலி 2” படங்களில் ஜோடியாக நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் காதல் குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை.

அனுஷ்கா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை தேடினார்கள். ஆனால், நிஜத்திலும் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அந்த வகையில், பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும், அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகிவிட்டதாகவும் அவர்களின் நெருங்கிய நண்பர் தெரிவித்ததாக எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் என்றும் அந்த எழுத்தாளர் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017