கருப்பு தாடி, வெள்ளை தாடி கெட்டப்பில் தனுஷ்?

தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஹீரோவாக விளங்குபவர் விஐபி நடிகர் தனுஷ். தற்போது தன்னுடைய அடுத்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறாராம்.

மீசையில்லாத ஸ்கூல் பையன் வேடத்திலும், படித்த இளைஞன், வேலையில்லா பட்டதாரி என்று எந்த வேடமாக இருந்தாலும் அப்படியே அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் யார் என்றால் அது தனுஷ் தான். மாரி, கொடி ஆகிய படங்களில் தாடி வைத்து நடித்துள்ளதைப் போன்று அடுத்து வரும் படத்திலும் அதனை அப்படியே பாலோ பண்ணியிருக்கிறாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வட சென்னை படத்திலும் தாடி வைத்து நடித்திருக்கிறாராம். அதோடு, தாடியில் வெள்ளை முடி இருப்பது போன்ற சால்ட் அண்ட் பெப்பர் லுக்கியிலும் கலக்கியிருக்கிறாராம்.

இதே போலத்தான் தல அஜித் அப்படியே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த போது அவரை எல்லோரும் பாராட்டினர். அதே போன்று கபாலி, காலா என்று ரஜினியும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018