ரசிகர்களுக்கு 2வது விருந்து கொடுக்கும் ஷங்கர்! 3டியில் ரஜினியின் 2.0!

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் 2வது மேக்கிங் வீடியோ இன்று வெளியாகவுள்ளது.

இந்திய சினிமாவின் டாப் 5 இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் 2வது மேக்கிங் வீடியோ வெளியாகவுள்ளது.

ஏற்கனவே வந்த முதல் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று இப்படத்தின் 2வது மேக்கிங் வீடியோ வெளிவரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அதிக சாகச காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017