லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட16மாவீரர்களி​ன்18ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

மான்னார் மாவட்ட கடற்பரப்பில் காவியமான கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 15 மாவீரர்களினதும் நெடுங்கேணியில் காவியமான வீரவேங்கை இசையமுது என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

07.10.1999 அன்று மன்னார் மாவட்டக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில்,

1.கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோயன்

(பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)

2.மேஜர் காமினி (ஜெயராஜ்)

(குப்புசாமி அருணாசலம் கதிரவெளி, மட்டக்களப்பு)

3.மேஜர் நகுலன்

(சண்முகலிங்கம் லோகேஸ்வரன் மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்)

4.மேஜர் குகன் (செல்லையா)

(யோசப் நியூட்டன்  நானாட்டான், மன்னார்)

5.மேஜர் சோழன்

(சேவியர் யோசப்பற்றிக்  சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்)

6.கப்டன் இளநிலவன்

(டேவிற் அன்ரன் அருள்தாஸ்  குடத்தனை, யாழ்ப்பாணம்)

7.லெப்டினன்ட் நாகமணி

(கோபால் முருகவேல் தென்னியங்குளம், முல்லைத்தீவு)

8.லெப்டினன்ட் பாவேந்தன்

(இராசதுரை ஜோன்கலின் உரும்பிராய், யாழ்ப்பாணம்)

9.லெப்டினன்ட் சொற்கோ

(இராமலிங்கம் ரவி  முருங்கன்பிட்டி, மன்னார்)

10.லெப்டினன்ட் தமிழ்நம்பி

(அருள்யோகநாதன் சுரேஸ்குமார் பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

11.2ம் லெப்டினன்ட் மாறன்(கிருபாகரன் றமணன் கரணவாய், யாழ்ப்பாணம்)

12.2ம் லெப்டினன்ட் இசைவாணன்

(பொன்னுத்துரை தவசீலன் மாங்குளம், முல்லைத்தீவு)

13.வீரவேங்கை முதல்வன்

(சிவபாலசுந்தரம் விஜயராஜ்  மயிலிட்டி, யாழ்ப்பாணம்)

14.வீரவேங்கை செம்பியன்

(முத்துக்கறுப்பன் நிமலேந்திரன் மயிலிட்டி, யாழ்ப்பாணம்)

15.வீரவேங்கை இனியவன்

(இராசரத்தினம் சசிராஜ் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும், இதே நாள் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் காவியமான

வீரவேங்கை இசையமுது

(பிரபாகரன் பிரியந்தி நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்) என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு  நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018