குழந்தை ரசிகர்களை இழக்கிறாரா விஜய்?

மெர்சல்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம், குழந்தை ரசிகர்களை விஜய் இழக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’.

அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம், 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் இந்தப் படத்துக்கு, சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அப்படியானால், பெற்றோருடனோ அல்லது பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே இந்தப் படத்தைக் குழந்தைகள் பார்க்க முடியும். விஜய்க்கென இருக்கும் ரசிகர் பட்டாளங்களில், குழந்தைகள் மிக முக்கியப்பங்கு வகித்து வருகின்றனர். விஜய்யின் இத்தனை வருட வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்.

ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் வேறு குழந்தைகளைக் கவர்ந்துவிட்டார். இதை, ஒரு மேடையில் விஜய்யே நேரடியாக சிவகார்த்திகேயனிடம் கூறினார். அப்படியிருக்க, இந்த யு/ஏ சான்றிதழால் மிச்சமிருக்கும் குழந்தை ரசிகர்களையும் இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் விஜய்.


Ninaivil

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018