பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போயிருப்பேன். ஆனால் அவர் தடுத்துவிட்டார். ஓவியா

பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா. ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை

  இந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார்.

அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது.   ஆனால் ஓவியாவின் தந்தை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம்.

தன்னுடைய முடிவுகளில் எப்போதுமே தலையிடாத தந்தையின் வார்த்தையை தட்டமுடியாத காரணத்தால் ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முடிவை மாற்றிக்கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017