‘கௌரவ பேராசிரியர்' இளைய ராஜா! கோலாலம்பூரில் இசைஞானிக்கு விருது!

கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அக்சியாட்டா அரினா அரங்கில் இசைஞானி இளையராஜாவின் ‘ராஜா 'தி ஒன் மேன் ஷோ’ நிகழ்ச்சியில் அவருக்கு கௌரவப் பேராசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சைபர்ஜெயா அனைத்துலக அறிவியல் மருத்துவக் கல்லூரியின் இணைவேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.பாலன் ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தின் சார்பில் அவ்விருதை இளையராஜாவுக்கு வழங்கினார்.

ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில்தான் இசைஞானி இளையராஜாவின் இசைக் கல்வி பயிற்சி மலேசிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று இசைஞானி இளையராஜா கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் பயிலவிருக்கும் ஒரு மாணவரின் மருத்துவ உயர்கல்விக்கு இசைஞானி இளையராஜா, உபகாரச் சம்பளமாக 3 லட்சம் வெள்ளியை வழங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் துன் டாக்டர் சாமிவேலு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துக்கொண்டனர்.


Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018