அனுரதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

நீதிக்குப் புறம்பான முறையில் வவுனியா நீதிமன்றிலிருந்து அனுரதபுரம் நீதி மன்றுக்கு வழக்குகள் மாற்றப்பட்டமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியரசன் சுலக்சன், இராசையா திருவருள், கணேசன் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளுமே தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக 15 நாட்களாக போராடிவருகின்றனர். இவர்களது கோரிக்கைகளை அரசோ, சட்டமா அதிபர் திணைக்களமோ அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டமைப்போ கண்டுகொள்ளத நிலையில் குறித்த கைதிகளது போராட்டத்திற்க வலுச் சேர்த்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மேற்படி போராட்டம் நடைபெற்றது.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017