திடீரென்று குவியும் பட வாய்ப்புகளால் வரலட்சுமி காட்டில் மழை.!!

வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சக நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘போடா போடி’ படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் அறிமுகமானார். அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக,‘மத கஜ ராஜா’ என்னும் படத்தில் நடித்தார்.

ஆனால், இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.நான்கு வருடங்களுக்கு பிறகு தரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி நடித்தார். அந்த பாடம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

இந்த வருடத்தில், வரலட்சுமியின் நடிப்பில் ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’ படங்கள் திரைக்கு வந்துள்ளது.

ஆனால், தற்போது ‘சண்டக்கோழி 2’, சத்யா, அம்மாயி, எச்சரிக்கை, வர்கம், சக்தி என்று ஏகப்பட்ட படங்களை தன் கைவசம் வரலட்சுமி வைத்துள்ளார்.

படங்களே இல்லாமல் இருந்த வரலட்சுமிக்கு திடீரென்று எப்படி வாய்ப்புகள் வந்தது? என்று சக நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018