ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா என்னுடைய படத்தை நானே பார்க்க மாட்டேன்: ஆண்ட்ரியா

என்னுடைய நடிப்பில் வரும் படங்களை நானே பார்க்க மாட்டேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

மிலிண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அவள். இதில், ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சுரேஷ், அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

ஜில் ஜங் ஜக் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் தயாரித்து நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், சித்தார்த், ஆண்ரியா, அதுல் குல்கர்னி ஆகியோர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆண்ட்ரியா கூறுகையில், வித்தியாசமான கதைகள் தான் என்னைத் தேடி வருகிறது. அப்படி வரும் போது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் அதன் மூலம் பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். பெரும்பாலும் எனக்கு பயமாக இருக்கும் படங்களை நான் பார்ப்பதில்லை. பயப்படும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை இதுபோன்ற படங்கள் வந்ததில்லை என்று கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017