பொது மேடையில் சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா!

பொது இடத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயனை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி ஒன்றாக நடிக்கும் போதே சிவகார்த்திகேயனை பொது இடத்தில் வைத்து நயன்தாரா மிரட்டியுள்ளாராம்.

என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நயன்தாரா பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக போன் செய்துள்ளார்.

அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நயன்தாராவிடம் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். உடனே அவரும், நீங்கள் ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு ஜாலியான கோபத்தில் கொந்தளித்த நயன், என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கிறதா? இல்லை? என்று கேட்டு மிரட்டியுள்ளாராம்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017