சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய முன்னணி நடிகர்

சுமார் மூஞ்சி குமாரான முன்னணி நடிகர், தன்னுடைய சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்திவிட்டாராம்.

கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி குமார் நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப் போவது போல நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்.

அதுமட்டுமல்ல, வித்தியாசமான பல கதைகளை, கேரக்டர்களை முயற்சித்துப் பார்க்க இவரை விட்டால் ஆள் கிடையாது. இவர் கஷ்டத்துக்குப் பலனாக, சமீபத்தில் இவர் நடித்து வெளியான 4 படங்களும் சூப்பர் ஹிட். 

எனவே, இதுவரை தான் வாங்கிவந்த சம்பளத்தை அப்படியே டபுளாக உயர்த்தி விட்டாராம்.

இதனால், அவரை வைத்துப் படமெடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் மூஞ்சி குமாரின் மேனேஜராக இருக்கும் அவர் மச்சான் தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். 

Ninaivil

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018