நான் அப்பிடி செய்யலேன்னா என்னை எப்பவோ மறந்திருப்பாங்க : யுவராஜ்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 சிக்சர்கள் அடிக்கவில்லை என்றால் மக்கள் எப்பவோ என்னை மறந்திருப்பார்கள்’ என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இந்திய அணி, கடந்த 2011ல் உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இதன் பின் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டார்.

தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பெற கடினமாக போராடி வருகிறார்.

தவிர, கேன்சர் விழிப்புணர்வு முகாமை அமைத்து மக்களுக்கு கேன்சர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2007ல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி இங்கிலாந்து எதிரான போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்தார்.இதுகுறித்து தற்போது பேசிய யுவராஜ் சிங்,’ அது என்னுடைய நாள். அதனால் அதை தவர விடக்கூடாது என நினைத்தேன்.

ஐந்து சிக்சர்கள் அடித்த உடன் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கும் என தெரியும். ஆனால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை, பவுலர் பிராட் தான பரிதாபமாக காணப்பட்டார். அன்று வெறும் ஐந்து சிக்சர்களுடன் நான் நிறுத்தியிருந்தால், மக்கள் என்னை அன்றே மறந்திருப்பார்கள். ஆறாவது சிக்சர் தான் என்னை இன்னும் வாழவைத்துக் கொண்டுள்ளது.’ என்றார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018