விரைவில் களமிறங்கும் தமிழக ‘சூறாவளி’ அஷ்வின்!

தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், விரைவில் மீண்டும் இந்திய அணியில் களமிறங்குவார் என தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்ச்சந்திரன் அஷ்வின். தொடர் டெஸ்ட் போட்டிகள் காரணமாக இவருக்கும், ரவிந்திர ஜடேஜாவுக்கும் ஒருநாள் தொடர்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் இருவரும், இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக இவர்கள் இருவரும் தயாராகி வருகின்றனர்இந்நிலையில், தமிழக வீரர் அஷ்வின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ டெஸ்டில் பங்கேற்றுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அஷ்வின் வெளியிட்டுள்ள பதிவில்,’ பெங்களூருவிக்கு ஒரு நல்ல பயணம் சென்றேன். அதில் யோ-யோ டெஸ்ட்டை தூசியாக ஊதிவிட்டேன். தற்போது ரஞ்சியில் விளையாடவுள்ளேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து அஷ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என தெரிகிறது.


Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018