கேத்ரின் தெரேசாவுக்குப் பதில் காஜல் அகர்வால்

கேத்ரின் தெரேசா நடிக்க இருந்த கேரக்டரில், காஜல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லக்ஷ்மண் இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. தமிழில் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்க, ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரேசா ஒப்பந்தமானார்.

ஆனால், திடீரென கேத்ரின் தெரேசா அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் அந்த கேரக்டரில் நடிக்கிறார். ‘காஜல் அகர்வால் ஃபேமஸான ஹீரோயின் என்பதால், படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும்’ என்று நினைக்கிறார்கள் போல.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017