ஓரினச்சேர்க்கையாளராக மாறிய ஜாக்கிசான் மகள்

பிரபல ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான் அவர்களின் மகள் எட்டா நங் என்பவர் ஓரினச்சேர்க்கையாளராகி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடைய துணை ஆண்டிஅட்டமன் (Andi Autumn) என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்தனது துணையின் புகைப்படத்துடன் இந்த கருத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அவருடைய முடிவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து அதை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவரும் ஆண்ட்டிஅட்டமன் ஆகிய இருவரும் இணைந்துள்ள அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

ஜாக்கி சானுக்கும் முன்னாள் ஹாங்காங் அழகி எலைன் நங் அவ்ர்களுக்கும் பிறந்த எட்டா நங் முடிவு குறித்து ஜாக்கிசான் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018