நல்லாட்சி அமைத்ததில் எமக்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது : கோடீஸ்வரன்

நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் எமக்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் சிசிலியா மேரி அரங்கில் நேற்று  இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நல்லாட்சியை கொண்டு நடத்தவேண்டிய கடப்பாடு எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது. கடந்த ஆட்சியில் எமது மக்கள் பல இன்னல்களை சந்தித்திருக்கின்றார்கள்.

அதே போன்ற துன்பங்களை எமது மக்கள் இனிஒரு காலத்திலும் அனுபவிக்க கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

நாம் தற்போது பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதன் மூலமே எதிர்காலத்தில் அதிகாரத்துடன் கூடிய எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் அதனையே எமது கட்சி தற்போது கடைப்பிடித்து வருகின்றது.

தெற்காசியாவிலே சிறந்த ஒரு திட்டத்தினை தற்போது கல்வி அமைச்சு மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த நல்லாட்சியில் இவ்வாறான காப்புறுதித் திட்டங்கள் மாணவர்களுக்கு பல நன்மைகளைச் செய்யவிருக்கின்றது.

அதாவது ஏழை எளிய மாணவர்கள் தங்களது கல்வியினை மேம்படுத்திச் செல்வதற்காக இவ்வாறான காப்புறுதித் திட்டங்கள் உந்து சக்தியாக அமையவிருக்கின்றன” என கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018