நெஞ்சை உறைய வைத்த 'அவள்' படத்தின் ட்ரைலர்..!

சித்தார்த் நடித்துள்ள 'அவள்' படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மிலிண்ட் இயக்கியுள்ளார். ஜிரிஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை வியாகாம் 18 என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை மிரட்டும் வகையிலுள்ளது. தமிழில் ஏராளமான பேய் படங்கள் வந்தாலும், இது சற்று வித்தியாசமான பேய் படமாக இருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்ற நிலையில் தற்போது ட்ரைலரும் வெளியாகியுள்ளது. 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018