இன்று தேசிய உணவுற்பத்தி புரட்சித் திட்டத்தின் நீர்வள தினம்

தேசிய உணவுற்பத்தி புரட்சித் திட்டத்தின் நீர்வள தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 
விவசாய, நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ, சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி உள்ளிட்ட அமைச்சுக்கள் உள்ளிட்ட சகல அமைச்சுக்களும் தனியார் துறை பங்களிப்புடன் இதற்கான திட்டத்தை அமுலாக்குகின்றன. 
நீர்வள தினத்திற்குரிய நிகழ்ச்சிகள் இன்று சப்ரகமுவ மாகாணத்தின் எம்பிலிபிட்டிய தொகுதியில் உள்ள ஊறுசிட்டாவெள என்ற நீர்த்தேக்கத்தின் அருகில் ஆரம்ப்பிக்கப்படவுள்ளது.
கமநல அபிவிருத்தி சங்கங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கால்வாய்களை நவீனமயப்படுத்தும் திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.  விளைநிலங்களை அண்டி வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்குடனான நீர்ப்பாசனத் திட்டம் தொடக்கி வைக்கப்படும். கிரிதலை நீர்ப்பாசன முகாமைத்துவ மாதிரிவள மற்றும் பயிற்சி நிலையமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018