காங்கேசன்துறை கடற்பரப்பில் கேரளா கஞ்சா

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து நூற்று ஐம்பத்து மூன்று கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக காணப்பட்ட பொதி ஒன்று தொடர்பில் தகவலறிந்த கடற்படையினர் நேற்று மாலை குறித்த பொதியை சோதனைக்குட்படுத்தினர். 

இதன்போதே குறித்த பொதியிலிருந்து 153 கிலோ கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த பொதியை கடத்திவந்த நபர்கள் கடற்படையினரின் வருகையை அறிந்து அதை கைவிட்டு சென்றிருக்கலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018