இன்று முதல் அமுலாகும் வகையில் மூவாயிரம் பேருக்கு அதிரடி இடமாற்றங்கள்

மூவாயிரம் அசிரியர்களுக்கு இன்று முதல்  அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் 12 ஆயிரம் ஆசிரியர்களில்  மூவாயிரம்  ஆசிரியர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த பல வருடங்களாக தேசிய இடமாற்றக் கொள்கை அமுலாகாமல்  இருந்தமையால்,  அதனை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் அதிகாரிகளை பணித்துள்ளார்.  

இதற்கமைய , ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. முதல் கட்டத்தின் கீழ் ஜி.சி.ஈ உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரம் பேர் இன்று முதல்  இடமாற்றம் பெறவுள்ளனர்.

இரண்டாவது கட்டத்தின் கீழ், தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரையிலான வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒன்பதாயிரம் பேருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

எனினும், இரண்டாவது கட்டமாக வழங்கப்படவுள்ள இடமாற்ற நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.  

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018