திருமணத்திற்கு பின் பெயரை மாற்றிய நடிகை சமந்தா...

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.விண்ணைத் தாண்டி வருவாயா ’தெலுங்கு பதிப்பில் திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாக தன்யா. அப்போதே, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 

நாகசைதன்யா அக்னிநேனி குடும்பத்தை சேர்ந்தவர். தொடக்கத்தில், மகனின் காதலுக்கு நாகார்ஜுனா சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் பின் ஒருவழியாக சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமந்தாவை மிகவும் பிடித்துபோனதால், இந்த திருமணத்தை தடபுடலாக செய்து முடித்துள்ளார் நாகார்ஜுனா. 

அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டுள்ளார் சமந்தா. தனது டிவிட்டர் பக்கத்திலும் பெயரை மாற்றிவிட்டார் சமந்தா.

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018