அஜித் படத்துக்கு இசையமைக்க ஐ யம் வெய்ட்டிங்! - முன்னணி இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு இசையமைக்கவேண்டும் என்பது தான் பல இசையமைப்பாளர்களின் ஆசையாக இருக்கும்.

புதிதாகத் திரையுலகிற்கு அறிமுகமாகும் இசையமப்பாளர்களும், தங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் அசத்தி, புகழ்பெற்று விடலாம் என்கிற எண்ணம் இருக்கும்.

ஆனால், பல படங்களில் இசையமைத்திருக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் சிலருக்கு கூட அஜித், விஜய் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி தன் ஆசையை முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு மற்றும் இந்தியில் தற்போது கால் பதித்துள்ள இசையமைப்பாளர் எஸ்.தமன் ட்விட்டரில், 'அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018