இளவரசர் சார்ல்ஸ் மலேசியா வருகை; பயங்கரவாத மிரட்டல் இல்லை -ஐஜிபி

பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ்  அடுத்த மாதம் மலேசியாவிற்கு வருகைப் புரியும் வேளையில் எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை என ஐஜிபி டான்ஶ்ரீ முகமட் ஃபுசி ஹருண் கூறினார்.

எந்த அச்சுறுதலும் இல்லாத நிலையிலும் நாங்கள் பலத்த பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குவோம் என டான்ஶ்ரீ ஃபுசி சொன்னார். பீர் விழாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலியா ஆகியோர் அடுத்த மாதம் கோலாலம்பூர், சரவாக், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளவிருக்கின்றனர். 

இவர்கள் நவம்பர் 3-ஆம் தேதி கோலாலம்பூருக்கு வருகை புரிவார்கள். காமன்வெல் நாடுகளுடன் பிரிட்டன் கூட்டாட்சியைக் கொண்டாடுவதற்கும், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்வதற்கு முன் மலேசியாவிற்கு வருகைப் புரியவுள்ளனர்.


Ninaivil

திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018