ஆஸியா? இல்ல தூசியா? கோப்பையை தன்வசப்படுத்த கடைசி டி-20ல் மோதும் இந்தியா!

ஆஸ்திரேலியா உடனான கடைசி மற்றும் 3வது டி-20ல் இந்திய அணி இன்று மோதுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இருபோட்டிகளில் 1-1 என சமன் ஆன நிலையில், இன்று 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி நடைபெறுகிறது.

ஐதராபாத்தில் நடக்கும் போட்டியானது, இன்று இரவு 7 மணியளவில் தொடங்குகிறது. கோப்பையை கைப்பற்றும் முனைப்பில், இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி-20 தனது பெருமையை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சொந்த மண்ணில் தனது பலத்தைக் காட்ட, இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.இன்றைய போட்டியின் போது இடியுடன் கூடிய மழை பெய்ய அதிகப்படியான வாய்ப்புள்ளது. அதனால் டக்-வொர்த் லீவிஸ் முறையை பயன்படுத்த நேரிடும் என்று கூறப்படுகிறது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018