இலங்கை புதிய கல்வி முறைமையை பாராட்டியுள்ள பின்லாந்து அரசாங்கம்

இலங்கையில் அமுலாகும் புதிய கல்வித்திட்டத்தை பின்லாந்து அரசாங்கம் பாராட்டியுள்ளது.

இதேவேளை, தரம் 13 வரை கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்திருக்கும் தொழில்சார்ந்த கல்வியையும் பின்லாந்து அரசாங்கம் பாராட்டியிருக்கின்றது.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் ஆகியோர் தலைமையிலான தூதுக் குழுவினர் பின்லாந்து சென்றிருந்தபோது இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் பற்றி பின்லாந்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

 

இலங்கை மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க பின்லாந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று பின்லாந்து பிரதமரும் கல்வியமைச்சரும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017