உள்ளூராட்சித் தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படும்


உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லு­டன் தொடர்­பு­டைய மாந ­க­ர­சபை, நகர சபை, பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்­கான தேர்­தல் திருத்­தச் சட்­டங்­க­ளில் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய நேற்­றுக் கைச்­சாத்­திட்­டார்.

மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்­சர் பைசர் முஸ்­தபா மற்­றும் நாடா­ளு­மன்ற செய­லா­ளர் தம்­மிக தச­நா­யக்க உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் பலர் இதன்­போது பிர­சன்­ன­ மா­கி­யி ருந்­த­னர்.

விரை­வில் சட்­டத்தை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் பைசர் இதன்­போது குறிப்­பிட்­டார்.

தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழுவை இன்­றைய தினம் சந்­தித்­துப் பேச்சு நடத்­தப்­போ­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­ லேயே, தேர்­தல் திக­தியை விரை­வில் அறி­விப்­புச் செய்ய முடி­யும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017