மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம பதவி நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இரண்டு பேர் நேற்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும், குமார வெல்கம மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வெற்றிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி மத்திய மாகாண சபை உறுப்பினர் எச். ஏ. ரணசிங்க நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ர அபயவீர மத்துகம தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதவிர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில தொகுதி அமைப்பாளர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017