இலவச கல்வியின் தந்தை கன்னங்கரவின் 133 ஆவது ஜனன தினம் இன்று

இலவச கல்வியின் தந்தை கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவின் 133 ஆவது ஆண்டு ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு முக்கிய வைபவம் ஹெறணை தக்ஷிலா மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமரர் கன்னங்கரவின் ஜனன தினத்தை தேசிய ரீதியில் ஒன்றிணைந்து அனுஷ்டிப்பது அவருக்கு செய்யும் கௌரவம் ஆகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.தேசிய ரீதியில் பாரிய பணியாற்றியுள்ள அவரது இந்த பணி வரலாற்றை சீர்தூக்கி பார்ப்போமாயின் கல்வி கற்ற அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017