பொதுநலவாய ஒன்றிய நிதி அமைச்சர்களின் கூட்டம்

2017 பொதுநலவாய ஒன்றியத்தின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் (CFMM) நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார்.

அமெரிக்க வோஷங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

 

ஒன்றியத்தின் இந்த கூட்டத்தில் 52 பொதுநலவாய ஒன்றிய நாடுகளுக்கு உயர்தரமான கலந்துரையாடலுக்கு இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

பொதுவாக பொருளாதார சவால்கள் மற்றம் சந்தர்ப்பங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

 

இம்முறை முன்னேற்றகரமான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் புதிய வழிமுறைகள் மூலமான தொழில்முயற்சிகள்; என்ற நிகழ்ச்சிநிரலின் கீழ் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017