உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பம்

சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மாகாண ஆளுநர் சட்டத்தரணி மார்ஷல் பெரேராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி மாணவர்கள் பாடசாலை பாடவிதானத்திற்கு உட்பட்ட விடயங்களையும் மேலதிக விடயங்களையும் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

 

தமது படைப்புக்களை பகிர்ந்து கொள்ள இடமளிப்பது இணையதளத்தின் மற்றுமொரு வசதியாகும்.

 

சப்ரகமுவ மாகாண சபையின் நிர்வாகத்தில் ஆயிரத்து 100 பாடசாலைகள் இயங்கி வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017