இயற்கை அனர்த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

சமகால அரசாங்கத்திற்கு தேயிலை தொழிற்துறையை வலுவூட்டி அதன் மூலம் அதனை சார்ந்துள்ள மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவேண்டும் என்று பிரதமர் பணியாளர் சபையின் தலைமை அதிகாரியும் சட்டத்தரணியும் சமாதான மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய கொட்டபொல மொறவக்கொறள என்ற இடத்தில் தேயிலை உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

 

இந்த நிகழ்வில் வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட சிறிய தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள் 4ஆயிரத்து 80 பேருக்கு 100 மில்லியன் ரூபா நிதியுதவி பகிந்தளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வை பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சும் சிறு தேயிலைத்தோட்ட அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017