அமெரிக்காவின் மிலேனியம் செலெஞ்ஜர் கோப்பரேஷன் நிறுவனம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து மீளாய்வு

அமெரிக்காவின் மிலேனியம் செலெஞ்ஜர் கோப்பரேஷன் நிறுவனம் இலங்கைகாக  பொருளாதார தொடர்பில் தயாரித்துள்ள ஐந்து வருட திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வை மேற்கொண்டுள்ளது. 
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் வேண்டுகோளின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஆசிய பிராந்திய தலைவர் பெட்டேமா சுமாரி அம்மையாருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 
இந்த நிறுவனம் இலங்கைக்கு ஐந்து வருட காலத்திற்கென 70 கோடி டொலர் நிதியை வழங்க முன்வந்துள்ளது. இதில்   காணி மற்றும் போக்குவரத்திற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
சமகால நல்லாட்சி அரசாங்கம்  ஊழலை ஒழித்து மனித உரிமையை பாதுகாத்து மேம்படுத்துவாற்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைக்கு இது பெரும் பங்களிப்பு செய்யும் என்று அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017